திறமையான உலகளாவிய வர்த்தக நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக அயராது உழைக்கும் அனைத்துச் சுங்க முகவர்கள் மற்றும் நிறுவனங்களை இது கெளரவிக்கிறது.
இந்த ஆண்டின் கருப்பொருள் ‘அடுத்த தலைமுறையை வளர்ப்பது: சுங்கத்தில் அறிவுப் பகிர்வு மற்றும் தொழில்சார் பெருமையின் கலாச்சாரத்தை ஊக்குவித்தல்’ என்பது ஆகும்
இது 1953 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகச் சுங்க அமைப்பின் (WCO) முதல் அமர்வை நினைவு கூருகிறது.
முன்பு சுங்கக் கூட்டுறவுக் கழகம் (CCC) என அழைக்கப்பட்ட WCO, 1952 ஆம் ஆண்டில் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உருவாக்கப்பட்டது.
உலகச் சுங்க அமைப்பின் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ளது.