உலக சுங்க அமைப்பின் முதல் மாநாட்டை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாள் சர்வதேச சுங்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினமானது எல்லைப் பாதுகாப்பில் சுங்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரின் பங்களிப்பை அங்கீகரிக்கின்றது.
இவ்வாண்டின் சர்வதேச சுங்க தினமானது "தடையற்ற வர்த்தகம், சுற்றுலா மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்காக சிறப்பான எல்லைகள்" எனும் முழக்கத்துடன் கொண்டாடப்பட்டது.