TNPSC Thervupettagam

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் தலைமை

October 25 , 2022 636 days 279 0
  • சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் தலைமை மற்றும் இணைத் தலைமையாக இந்தியா மற்றும் பிரான்ஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் தலைவராக மத்திய மின்சாரம் & புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் R.K. சிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இணைத் தலைவராக பிரான்ஸ் அரசின் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரான கிறிசோலா சகாரோபோலூ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்