TNPSC Thervupettagam

சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பு

October 6 , 2022 656 days 315 0
  • கனடாவின் மாண்ட்ரீயல் நகரில் நடைபெற்ற சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பின் 42வது அமர்வின் போது சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பு (ICAO) சர்வதேச சூரிய சக்தி கூட்டணியுடன் (ISA) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • உலக வான்வழிப் போக்குவரத்துத் துறையில் சூரிய ஆற்றல் பயன்பாட்டிற்கான புதிய தொடக்கத்தை இந்நிகழ்வு குறிக்கிறது.
  • இது சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் அனைத்து உறுப்பினர் நாடுகளின் வான்வழிப் போக்குவரத்துத் துறையின் சூரியசக்திமயமாக்கலை செயல்படுத்தும்
  • இது வான்வழிப் போக்குவரத்துத் துறையில் இந்தியாவின் நிகரச் சுழிய உமிழ்வு இலக்குகளுக்கு வழி வகுக்கும் CO2 உமிழ்வுகளின் அதிகரிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்