TNPSC Thervupettagam

சர்வதேச செந்நிறப் பாண்டா தினம் - செப்டம்பர் 17

September 25 , 2022 700 days 311 0
  • செப்டம்பர் மாதத்தின் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் சர்வதேச செந்நிறப் பாண்டா தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • செந்நிறப் பாண்டாக்கள், கிழக்கு இமயமலைப் பகுதி மற்றும் தென்மேற்கு சீனாவைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.
  • இவை இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் சட்டப் பூர்வமாக பாதுகாக்கப் படும் ஒரு அழிந்து வரும் உயிரினமாகும்.
  • இந்த அழகான விலங்குகளைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த செய்வதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • மேலும், இந்த விலங்குகளின் பாதுகாப்பிற்காகப் பிரத்தியேகமாக நிறுவப்பட்ட ஒரு அமைப்பான செந்நிறப் பாண்டா வலையமைப்பினால் இத்தினம் அனுசரிக்கப்படத் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்