TNPSC Thervupettagam

சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு தினம் – ஏப்ரல் 26

April 28 , 2020 1614 days 477 0
  • இத்தினமானது செர்னோபில் பேரழிவின் விளைவுகள் குறித்தும் பொதுவாக அணு ஆற்றலின் அபாயங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்தினத்தை அனுசரிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • உக்ரைனில் உள்ள பிரிபயாட் நகரில் 1986 ஆம் ஆண்டில் செர்னோபில் அணுக்கரு ஆற்றல் ஆலையில் ஒரு வெடி விபத்தானது ஏற்பட்டது.
  • இது அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளில், அதாவது தற்போது உள்ள பெலாரஸ், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய பகுதிகள் முழுவதும் கதிர்வீச்சினைப் பரவச் செய்தது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்