TNPSC Thervupettagam

சர்வதேச செவிலியர்கள் தினம் – மே 12

May 14 , 2021 1203 days 467 0
  • செவிலியர்களைக் கௌரவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச செவிலியர்கள் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • சர்வதேச செவிலியர்கள் தினமானது 1965 ஆம் ஆண்டில் சர்வதேச செவிலியர்கள் மன்றத்தினால் தொடங்கப் பட்டது.
  • இந்தத் தினமானது பிரபலமான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளாகும்.
  • இவர் இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் புள்ளியியல் நிபுணராவார்.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, “A Voice to Lead A Vision for Future Healthcare” (எதிர்கால ஆரோக்கியத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையை உருவாக்கச் செய்திட வேண்டி ஒரு குரல்) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்