TNPSC Thervupettagam

சர்வதேச செவிலியர்கள் தினம் – மே 12

May 14 , 2020 1598 days 500 0
  • ப்ளோரின்ஸ்  நைட்டிங்கேலின் பிறந்த தினமானது சர்வதேச செவிலியர்கள் தினமாக அனுசரிக்கப் படுகின்றது.

  •  இந்தத் தினத்தை சர்வதேச செவிலியர்கள் மன்றம் முன்னின்று அனுசரிக்கின்றது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள், “செவிலியர்கள் : தலைமைக்கான ஒரு குரல் -ஆரோக்கியத்திற்கு வேண்டி உலகிற்கு செவிலியப் பணி அவசியம்” என்பதாகும்.
  • இது உலகளாவிய சுகாதார நலத்தை அடைவதற்காக உலக சுகாதார அமைப்பினால் அனுசரிக்கப் படுகின்றது.
  • நைட்டிங்கேல் “விளக்குடன் உள்ள பெண்மணி“ என்று அழைக்கப் படுகின்றார்.
  • இவர் இத்தாலியில் ஒரு செல்வமிக்க ஆங்கிலேயக் குடும்பத்தில் பிறந்தார். 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்