TNPSC Thervupettagam

சர்வதேச சைகை மொழிகள் தினம் - செப்டம்பர் 23

September 26 , 2019 1889 days 1154 0
  • சர்வதேச சைகை மொழிகள் தினமானது (International Day of Sign Languages - IDSL) உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 அன்று சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகின்றது.
  • “சைகை மொழியுடன், அனைவரும் உள்ளடக்கப் பட்டுள்ளனர்!” என்ற கருப்பொருளின் கீழ் 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் முதலாவது சர்வதேச சைகை மொழிகள் தினமானது கொண்டாடப்பட்து.
  • 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று தொடங்கப்பட்ட உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட அதே தேதியானது இத்தினத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • சர்வதேச காது கேளாதவர்களின் வாரமானது (International Week of the Deaf - IWDeaf) 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் கடைசி வாரம் முழுவதும் உலகெங்கிலும்  கொண்டாடப்படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு “அனைவருக்கும் சைகை மொழிகள் மீதான உரிமைகள்” என்பதாகும்.
  • இந்தத் தினமானது காது கேளாதவர்களுக்கான சர்வதேச வாரத்துடன் ஒத்துப்போகிறது, மேலும் வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் பின்வரும் துணை கருத்துருக்கள்  உள்ளன:

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்