TNPSC Thervupettagam

சர்வதேச சைகை மொழி தினம் - செப்டம்பர் 23

September 29 , 2024 55 days 65 0
  • காது கேளாதோர் சமூகம் மற்றும் பிற சைகை மொழியைப் பயன்படுத்துபவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் (UN) கூற்றுப்படி, அவை பேச்சு மொழிகளிலிருந்து வேறு பட்ட முழுமையான இயற்கை மொழிகள் ஆகும்.
  • இத்தினம், 1951 ஆம் ஆண்டில் காது கேளாதோர் உலகக் கூட்டமைப்பு (WFD) நிறுவப் பட்டதை நினைவு கூருகிறது.
  • சர்வதேச காது கேளாதோர் வாரத்தின் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டில் முதன் முதலில் இத்தினம் கொண்டாடப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Sign up for Sign Language Rights’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்