TNPSC Thervupettagam

சர்வதேச ஜனநாயக தினம் - செப்டம்பர் 15

September 18 , 2023 339 days 164 0
  • சர்வதேச ஜனநாயக தினமானது ஜனநாயகம் குறித்த உலகளாவியப் பிரகடனத்திற்கு மூலம் உருவாக்கப்பட்டது.
  • இது 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியன்றுப் பாராளுமன்றத்திற்கு இடையேயான ஒன்றியத்தினால் (IPU) ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • IPU என்பது பன்னாட்டு பாராளுமன்றங்களின் சர்வதேச அமைப்பாகும்.
  • சர்வதேச ஜனநாயக தினத்தைக் கொண்டாடச் செய்வதற்கான ஒரு முன்மொழிதலை கத்தார் முன் வைத்தது.
  • இத்தினமானது முதல் முறையாக 2008 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்