TNPSC Thervupettagam

சர்வதேச ஜாகுவார் தினம் - நவம்பர் 29

November 29 , 2023 234 days 138 0
  • அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு எண்ணற்றப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு இத்தினம் கவனத்தை ஈர்க்கிறது.
  • 1973 ஆம் ஆண்டில், அருகி வரும் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கை (CITES) ஆனது, ஜாகுவார்களை அழிந்து அருகி வரும் இனமாக வகைப்படுத்தியது.
  • மத்திய அமெரிக்காவில் உள்ள பெலிஸ் மிருகக்காட்சிசாலையால் மீட்கப்பட்ட லிசோ எனப்படும் ஜாகுவாரின் பிறந்தநாளை ஒட்டி நவம்பர் 29 தேதியானது இந்தத் தினத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்