TNPSC Thervupettagam

சர்வதேச ஜாகுவார் தினம் - நவம்பர் 29

November 30 , 2024 23 days 79 0
  • இந்தத் தினம் ஆனது அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் பல்வேறு தனிநபர்கள் தலைமையிலான எண்ணற்ற வளங்காப்பு முன்னெடுப்புகளுக்கான ஒரு கவனத்தை ஈர்க்கிறது.
  • 1973 ஆம் ஆண்டில், அருகி வரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் (CITES) சர்வதேச வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கை ஆனது, ஜாகுவார்களை அருகி வரும் இனமாக வகைப்படுத்தியது.
  • மத்திய அமெரிக்காவில் உள்ள பெலிஸ் மிருகக்காட்சிசாலையால் புனர்வாழ்வளிக்கப் பட்ட லிசோ என்ற ஒரு ஜாகுவாரின் பிறந்த நாளை ஒட்டி இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • இது மெக்ஸிகோ முதல் அர்ஜென்டினா வரை சுமார் 18 நாடுகளில் காணப்படுவதோடு ஜாகுவார்கள் பெரும்பாலும் அதிக எண்ணிக்கையிலான காட்டு ஜாகுவார்கள் காணப் படுகின்ற பிரேசிலில் அதிகம் காணப்படுகின்றன.
  • 2020 ஆம் ஆண்டில், உலக வனவிலங்கு கூட்டமைப்பு (WWF) ஜாகுவார் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், 2030 ஆம் ஆண்டில் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்