TNPSC Thervupettagam

சர்வதேச ஜேம்ஸ் டைசன் விருது 2018

December 3 , 2018 2103 days 592 0
  • கென்யாவைச் சேர்ந்த யாசின் நூரானி மற்றும் சிலியைச் சேர்ந்த நிக்கோலஸ் ஒரிலானா ஆகியோர் 2018 ஆம் ஆண்டின் சர்வதேச ஜேம்ஸ் டைசன் விருதை வென்றுள்ளார்.
  • காற்றுச் சுழலி என்றழைக்கப்படும் “நகர்ப்புற காற்று சூழலி”யின் புத்தாக்க வடிவமைப்பிற்காக இருவருக்கும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இது நாசாவின் செவ்வாய் கிரகத்தின் சக்கரமில்லா ஊர்தியினால் ஈர்க்கப்பட்டு, சிறு துளையுடன் கூடிய கோள வடிவம் கொண்ட சுழலக்கூடிய பொருளாகும். இது காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்