TNPSC Thervupettagam

சர்வதேச டார்வின் தினம் - பிப்ரவரி 12

February 15 , 2025 8 days 36 0
  • இந்தத் தினமானது, பரவலாக அறியப்பட்ட இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்தநாளில் அவரை கௌரவிக்கும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
  • டார்வின் இயற்கைத் தேர்வின் மூலமான பரிணாமம் குறித்த தனது கருத்தினை, "The Origin of Species by Means of Natural Selection - இயற்கை தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம்" என்ற புத்தகத்தில் வெளியிட்டார்.
  • அதைத் தொடர்ந்து 1858 மற்றும் 1859 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அவர் எழுதிய பிற கட்டுரைகளின் தொடர் வெளிவந்தது.
  • அவர் பரிணாமக் கோட்பாட்டின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்