TNPSC Thervupettagam

சர்வதேச தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் பெண்கள் தினம் – ஏப்ரல் 22

April 23 , 2021 1225 days 431 0
  • இத்தினம் ஐ.நாவின் சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியத்தினால் உருவாக்கப்பட்டது.
  • இந்த உலகளாவிய இயக்கம் பெண்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
  • இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள பெண்களுக்கு ஊக்கமளிக்கிறது.
  • இந்த ஆண்டு இத்தினத்தின் 10வது ஆண்டு நிறைவாகும்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு,Connected Girls, creating Brighter Futures” (இணைக்கப் பட்ட சிறுமிகள், பிரகாசமான எதிர்காலத்தினை உருவாக்குதல்) என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்