TNPSC Thervupettagam

சர்வதேச தர்ம தம்ம மாநாடு

March 7 , 2023 501 days 242 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெற்ற 7வது சர்வதேச தர்ம தம்ம (அறநெறிக் கொள்கை) மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்.
  • இந்த நிகழ்விற்கான கருத்துரு, "புதிய சகாப்தத்திற்கான கிழக்கத்திய மனிதநேயம்" என்பதாகும்.
  • இது சாஞ்சி புத்த - இந்திய ஆய்வு பல்கலைக் கழகத்துடன் இணைந்து இந்தியா அறக் கட்டளை என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • இந்திய அரசியலில் உள்ள சிக்கல்கள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்கிற இந்தியா அறக்கட்டளை என்பது புது டெல்லியில் அமைந்துள்ள ஒரு சுயாதீனமாக இயங்கும் ஒரு ஆலோசனை வழங்கீட்டுக் குழு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்