TNPSC Thervupettagam

சர்வதேச தலைப்பாகைத் தினம் - ஏப்ரல் 13

April 15 , 2022 865 days 283 0
  • இந்தத் தினமானது 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
  • சீக்கியர்கள் தங்கள் மதத்தின் ஒரு கட்டாய அங்கமாக தலைப்பாகையை அணிய  வேண்டும் என்ற கடுமையான விதி குறித்த ஒரு விழிப்புணர்வை இந்தத் தினம் ஏற்படுத்தச் செய்கிறது.
  • 2022 ஆம் ஆண்டு தலைப்பாகை தினமானது, குருநானக் தேவ்வின் 553வது பிறந்தநாள் மற்றும் பைசாகி பண்டிகையைக் குறிக்கிறது.
  • "தஸ்தர்" அல்லது "பக்ரி" அல்லது "பாக்" என்றும் அழைக்கப்படும் தலைப்பாகையானது ஆண்களாலும், தமது தலையை மறைக்க சில பெண்களாலும் அணியப்படும் ஒரு ஆடையைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்