TNPSC Thervupettagam

சர்வதேச தாய்மொழி தினம் – பிப்ரவரி 21

February 22 , 2018 2410 days 643 0
  • மொழியியல் (Linguistic), பன்மொழித்துவம் (multilingualism) மற்றும் கலாச்சார பன்முகத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய்மொழி (Mother Language) தினம் கொண்டாடப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான உலக தாய்மொழி தினத்தின் கருத்துரு = “மொழியியல் பன்முகத்துவம் மற்றும் நீடித்த வளர்ச்சியில் பன்மொழித்துவத்தை கணக்கில் கொள்ளுதல்” (Linguistic Diversity and Multilingualism Count for Sustainable development).
  • மொழியியல், பன்மொழித்துவம், கலாச்சார பன்முகத்துவத்தை ஊக்குவிப்பதற்காக 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் இத்தினம் முதன் முதலாக பிரகடனப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்