இந்த நாள் என்பது மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் மிகுந்த பன்மொழித்துவம் ஆகியவற்றை அங்கீகரித்து ஊக்குவிக்கிறது.
வங்காளதேசத்தின் முன்னெடுப்பான இந்த நாளைக் கொண்டாடச் செய்வதற்கான கருத்தாக்கமானது, 1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் பொது மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "பல்மொழிக் கல்வி என்பது தலைமுறைகளுக்கு இடையேயான கற்றலின் தூண்" ஆகும்.