TNPSC Thervupettagam

சர்வதேச தாய்மொழி தினம் - பிப்ரவரி 21

February 23 , 2023 548 days 226 0
  • இது மொழியியல் மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் பன்மொழித்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1999 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஆனது இந்த நாளைக் கொண்டாடுவதற்கான ஒரு கருத்தாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது.
  • இந்தத் தினமானது வங்காளதேசத்தின் முன்னெடுப்பின் மூலமாக நிறுவப்பட்டு, 1999 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பன்மொழிக் கல்வி – கல்வித் துறையை மாற்றியமைப்பதற்கான அவசியம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்