TNPSC Thervupettagam

சர்வதேச தாய்மொழி தினம் – பிப்ரவரி 21

February 22 , 2022 917 days 416 0
  • இத்தினமானது மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை பரப்புதல் மற்றும் பன்மொழித்துவத்தினை மேம்படுத்துதல் போன்றவற்றை ஒரு நோக்கமாகக்  கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பன்மொழியைக் கற்பதற்கு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல்; சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” (Using technology for multilingual learning: Challenges and opportunities) என்பதாகும்.
  • இந்தத் தினமானது 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் பொது மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, 2002 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தில் இத்தினத்தின் அறிவிப்பினை வரவேற்று ஏற்றுக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்