TNPSC Thervupettagam

சர்வதேச தாய் மொழி தினம் - பிப்ரவரி 21

February 24 , 2021 1283 days 426 0
  • இது மொழியியல் மற்றும் கலாச்சாரப் பன்முகத் தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் பன்மொழித்துவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Fostering multilingualism for inclusion in education and society" (கல்வி மற்றும் சமூகத்தில் பன்மொழித் தன்மையை உள்ளடக்குவதை மேம்படுத்துவது) என்பதாகும்.
  • இது 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் யுனெஸ்கோ அமைப்பின் பொது கூடுகையின் போது பிரகடனப் படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்