TNPSC Thervupettagam

சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் - மே 12

May 15 , 2023 563 days 204 0
  • சர்வதேச தாவர ஆரோக்கியத் தினமானது 2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்பட்டது.
  • ஜாம்பியா நாட்டினால் முன்வைக்கப்பட்ட இந்தக் கருத்தாக்கமானது, பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு “சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தாவர ஆரோக்கியம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்