2018 ஆண்டின் கோவா சர்வதேச திரைப்படத் திருவிழா ஆனது நவம்பர் 20 முதல் நவம்பர் 28 வரை நடைபெறவிருக்கிறது.
இந்த ஆண்டு ஜார்க்கண்ட் பங்குதாரர் மாநிலமாக செயல்படவிருக்கிறது.
இது ஜார்க்கண்ட் மாநில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சாதகமான திரைப்படத் தயாரிப்பு ஊக்கத் தொகைகள் மற்றும் ஜார்க்கண்ட் மாநில கலாச்சாரத்தை வெளிப்படுத்த அனுமதிக்கிறது.