TNPSC Thervupettagam

சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் (ISSF) உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்

September 4 , 2018 2146 days 589 0
  • 52வது ISSF (International Shooting Sport Federation) உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியானது தென்கொரியாவின் சங்வன் என்னும் இடத்தில் 2018 செப்டம்பர் 02-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது.
  • இந்தச் சாம்பின்ஷிப் போட்டியில்,
    • அர்ஜூன் சிங் சீமா அவர்கள் தனிநபர் ஜீனியர் 50மீ பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.
    • ஜீனியர் அணிப் பரிவில், அர்ஜீன் சிங் சீமா, கௌரவ் ராணா, அன்மோல் ஜெயின் தங்கம் வென்றனர்.
    • மகளிருக்கான ஜீனியர் ட்ராப் போட்டியில் மனீஷா கீர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்