TNPSC Thervupettagam

சர்வதேச தெருவோரக் குழந்தைகள் தினம் - ஏப்ரல் 12

April 15 , 2022 865 days 303 0
  • உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தெருவோரக் குழந்தைகளின் வலிமை மற்றும் நெகிழ்திறனை அங்கீகாரம் செய்வதற்காக வேண்டி, சர்வதேச தெருவோரக் குழந்தைகள் தினமானது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • நினைத்துப் பார்க்க முடியாத அளவில் துன்பங்களை எதிர்கொண்டு வாழும் தெருவோரக் குழந்தைகளின் மனிதநேயம், மரியாதை மற்றும் பாதுகாப்பு ஆகிய சிலவற்றை இந்தத் தினம் அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்