சர்வதேச தேநீர் தினம் - டிசம்பர் 15
December 17 , 2019
1808 days
830
- சர்வதேச தேயிலை தினமானது இந்தியாவில் ஆண்டுதோறும் 2005 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 15 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகின்றது.
- தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துவதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
- ஏற்கனவே இந்தியாவின் நடவடிக்கையால் ஐக்கிய நாடுகள் சபையானது மே 21 ஆம் தேதியை சர்வதேச தேநீர் தினமாக அறிவித்துள்ளது.
Post Views:
830