சர்வதேச தொழில்முனைவு மாநாட்டின் (Global Entrepreneurship Summit - GES) 9-வது பதிப்பு நெதர்லாந்தின் ஹேக்கில் நடத்தப்பட்டது.
இது ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன்முறையாக நடத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டின் GES ஆனது நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவினால் கூட்டாக இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் GES-ல் விவசாயம், நீர், ஆற்றல், ஆரோக்கியம் மற்றும் இணைப்பு ஆகிய பகுதிகளில் 33 இந்திய நிறுவனங்கள் பங்கு பெற்றிருக்கின்றன.