TNPSC Thervupettagam

சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டி

May 26 , 2022 786 days 372 0
  • வங்காள தேசத்தின் முதல் தொழில்முறை சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியானது டாக்கா நகரில் நடத்தப் பட்டது.
  • இரண்டு முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியாவினைச் சேர்ந்த ஹர்ஷ் கில் வங்காள தேசத்தின் ஹிரா மியா என்பவரைத் தோற்கடித்து இந்தப் போட்டியில் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்