TNPSC Thervupettagam

சர்வதேச நடன தினம் - ஏப்ரல் 29

April 30 , 2021 1218 days 414 0
  • இந்த நாளானது நடனத்தின் மதிப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தைக் கொண்டாடச் செய்வதோடு நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் மூலம் இந்தக் கலை வடிவத்தில் பங்கேற்பையும் கல்வியையும் ஊக்குவிக்கிறது.
  • ஜீன்-ஜார்ஜஸ் நோவர்ரே (Jean-Georges Noverre) என்பவரது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இவர் 'நவீன பாலே நடனத்தை உருவாக்கியவர்' என்று அழைக்கப்படுகிறார்.
  • இந்த ஆண்டின் சர்வதேச நடன தினத்திற்கான கருத்துரு ‘Purpose of dance’ (நடனத்தின் நோக்கம்) என்பதாகும்.
  • யுனெஸ்கோவின் கலை நிகழ்ச்சிகளுக்கான முக்கியப் பங்காளியான சர்வதேச நாடக நிறுவனத்தின் நடனக் குழுவால் 1982 ஆம் ஆண்டில் இந்த நாள் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்