TNPSC Thervupettagam

சர்வதேச நடுநிலைமை தினம் - டிசம்பர் 12

December 14 , 2019 1811 days 511 0
  • இது பிப்ரவரி 2017 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா பொதுச் சபைத் தீர்மானத்தால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்தினமானது அதே ஆண்டு டிசம்பர் 12 அன்று முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
  • இத்தினமானது முன்கூட்டிய தடுப்பு இராஜதந்திர உறவுகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது சர்வதேச உறவுகளில் நடுநிலைமையின் மதிப்பு குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை  நோக்கமாகக் கொண்டு இத்தினத்தை அனுசரிக்கின்றது.
  • நடுநிலைமை கொண்ட ஒரு நாட்டின் உரிமைகள் மற்றும் கடமைகள் ஆகியவை 1907 ஆம் ஆண்டின் தி ஹேக் ஒப்பந்தத்தில் வரையறுக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்