TNPSC Thervupettagam

சர்வதேச நடுநிலைமை தினம் – டிசம்பர் 12

December 15 , 2021 986 days 486 0
  • சர்வதேச உறவுகளில் நடுநிலைமையினைக் கடைபிடிப்பதன் மதிப்பு குறித்து பொது மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி ஒவ்வோர் ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஒரு தீர்மானத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் வாயிலாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.
  • இத்தினமானது முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்