டிசம்பர் 12ஆம் நாள் சர்வதேச நடுநிலைமைக்கான தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இது நாடுகளுக்கிடையே நடுநிலைமைத்தன்மை மற்றும் அனைத்து விதமான போர் பங்கேற்புகளையும் தவிர்த்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக ஐ.நா சபையால் அனுசரிக்கப்படுகிறது.
ஐ.நா பொதுச்சபையானது 2017 பிப்ரவரி 2 அன்று சர்வதேச நடுநிலைமை தினமாக டிசம்பர் 12-ஐ அறிவித்தது.