TNPSC Thervupettagam

சர்வதேச நாய்கள் தினம் – ஆகஸ்ட் 26

August 28 , 2021 1097 days 390 0
  • நாய் வளர்ப்பு பற்றியும் அவற்றிற்குப் பாதுகாப்பான மற்றும் அன்பானச் சூழலை வழங்குவதன் முக்கியத்துவத்தினையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நாய்கள் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது அமெரிக்காவில் கோலீன் பைகே (Colleen Paige) என்பவரால் 2004 ஆம் ஆண்டில் தேசிய நாய்கள் தினமாக தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்