TNPSC Thervupettagam

சர்வதேச நிதியியல் சேவை மைய ஆணையம் (IFSCA)

July 9 , 2020 1474 days 519 0
  • இஞ்சேட்டி ஸ்ரீனிவாஸ் என்பவர் IFSCA-ன் (International Financial Services Authority) முதலாவது தலைவராக மூன்று ஆண்டுக் காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • IFSCA-ன் தலைமையகமானது குஜராத்தின் தலைநகரான காந்தி நகரில் அமைய இருக்கின்றது.
  • இந்தியாவின் முதலாவது IFSCA ஆனது குஜராத் சர்வதேச நிதியியல் தொழில்நுட்ப நகரமாகும். இதுவும் காந்திநகரில் அமைந்துள்ளது.
  • IFSCA சட்டம், 2019-ன் படி ஒவ்வொரு ஒழுங்குமுறை அமைப்புகளிலிருந்தும் (செபி, ஆர்பிஐ, ஐஆர்டிஏஐ) ஒரு நபர் இதில் நியமிக்கப்பட இருக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்