TNPSC Thervupettagam

சர்வதேச நிதியியல் சேவை மைய ஆணையம்

April 30 , 2020 1578 days 717 0
  • இந்திய அரசு இந்த ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது-
  • இந்த ஆணையத்தின் தலைமையகமானது குஜராத்தில் உள்ள காந்தி நகரில் ஏற்படுத்தப்பட இருக்கின்றது.
  • இந்த ஆணையத்தின் முக்கியமான பணி நிதியியல் நிறுவனங்களின் காப்பீட்டு ஒப்பந்தங்கள், நிதி வைப்புகள், பங்குகள் போன்ற நிதியியல் பொருட்களை முறைப்படுத்துவதாகும்.
  • இந்த ஆணையமானது இந்திய அரசினால் நியமிக்கப்படும் 9 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
  • இந்த உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாகும். 
  • இந்த உறுப்பினர்களில் ஒரு தலைவர், மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் 2 உறுப்பினர்கள், ஆர்பிஐ, செபி, ஐஆர்டிஏஐ மற்றும் பிஎப்ஆர்டிஏ ஆகியவற்றிலிருந்து தலா 1 உறுப்பினர், தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 2 உறுப்பினர்கள் ஆகியோர் இருப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்