TNPSC Thervupettagam

சர்வதேச நிலவு தினம் - ஜூலை 20

July 24 , 2024 123 days 144 0
  • இந்தத் தினமானது 1969 ஆம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் முதல் மனிதன் தரை இறங்கியதன் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் 'பஸ்' ஆல்ட்ரின் ஆகியோர் நிலவின் மேற்பரப்பில் கால் பதித்த அப்பல்லோ 11 விண்வெளித் திட்டத்தின் மூலம் இந்தச் சாதனையானது மேற்கொள்ளப் பட்டது.
  • இந்த நாள் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்