TNPSC Thervupettagam

சர்வதேச நீண்ட பகல் இரவு நாள் கொண்டாட்ட தினம் – ஜுன் 21

June 23 , 2021 1163 days 573 0
  • இந்த தினமானது சம பகல் இரவு நாள் மற்றும் நீண்ட பகல் இரவு நாள் பற்றியும், பல்வேறு சமயங்கள் மற்றும் இனக் கலாச்சாரங்களில் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • ஆண்டுதோறும் இவ்வாறு இரண்டு நாட்கள் ஏற்படுகிறன்றன.
  • புவியின் ஒவ்வொரு அரைக்கோளத்திலும் ஒரு முறை என்ற ரீதியில் இது வருடத்திற்கு இரண்டு முறை நிகழ்கின்றது.
  • அவை,
    • கோடைக் கால நீண்ட பகல் நாள் – வட துருவத்தில் ஆண்டின் மிக நீளமான நாள் மற்றும் தென் துருவத்தில் ஆண்டின் மிக குறுகிய இரவு – ஜுன் 21.
    • குளிர்கால நீண்ட இரவு நாள் – வட துருவத்தில் ஆண்டின் மிக குறுகிய இரவு நாள் மற்றும் தென் துருவத்தில் ஆண்டின் மிக நீளமான நாள் – டிசம்பர் 21.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்