உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ம் தேதி சர்வதேச நீதி தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளின் நோக்கம் நீதிக்காக குரல் கொடுப்பவர்களை ஒருங்கிணைப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மேம்படுத்துதல் ஆகும். மேலும் கடுமையான குற்றங்களைத் தடுக்க உதவி செய்வது மற்றும் அமைதி, பாதுகாப்பு மற்றும் உலக பாதிப்புகளிலிருந்து அமைதியை நிலை நாட்டுவது இதன் நோக்கங்களாகும்.