TNPSC Thervupettagam

சர்வதேச நீல வானுக்கான தூய காற்று தினம் - செப்டம்பர் 07

September 9 , 2023 348 days 144 0
  • காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேம்படுத்தச் செய்வதற்காகவும் எளிதாக்குவதற்காகவும் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • கூட்டுப் பொறுப்பு ஏற்றல் மற்றும் கூட்டு நடவடிக்கையின் அவசியத்தை உணர்த்தும் உலக நாடுகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட காற்று மாசுபாட்டின் தன்மையில் இது கவனம் செலுத்துகிறது.
  • பூமியில் 99 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசுத்தமான காற்றை சுவாசிக்கச் செய்கின்றனர்.
  • இது ஆண்டுக்கு 6.7 மில்லியன் அகால (ஆயுட்காலத்திற்கு முன்பான இறப்பு) மரணங்கள் மற்றும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது, “தூய்மையான காற்றிற்காக ஒன்றுபடுங்கள்” ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்