TNPSC Thervupettagam

சர்வதேச நெகிழிப் பைகள் இல்லாத தினம் – ஜூலை 03

July 12 , 2022 776 days 305 0
  • உலகெங்கிலும் உள்ள நெகிழிப் பைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முறையைத் தவிர்க்கும் நோக்கத்திற்காக வேண்டி பேக் ஃப்ரீ வேர்ல்ட் என்ற அமைப்பு மேற்கொண்ட முன்னெடுப்பாகும்.
  • ஜீரோ வேஸ்ட் ஐரோப்பா என்ற அமைப்பின் (ZWE) உறுப்பினரான ரெஸெரோ, 2008 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் தேதியன்று முதன்முதலில் சர்வதேச நெகிழிப் பை இல்லாத தினம் அனுசரிக்கப்படும் முறைமையைத் துவக்கினார்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'சுழிய அளவு பைகள் - சுழிய அளவு கழிவுகள்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்