TNPSC Thervupettagam

சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் – ஜூலை 18

July 20 , 2023 400 days 182 0
  • இந்த நாள் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளின் நினைவு கூரும் விதமாக, அவரது வாழ்க்கை மற்றும் மரபினைப் போற்றும் வகையில் கொண்டாடப் படுகிறது.
  • தனிநபர்கள் சமூக சேவை மற்றும் சமூகப் போராட்டச் செயல்களில் ஈடுபடுவதற்கான உலகளாவிய அழைப்பாக இந்தத் தினம் செயல்படுவதால் இது மகத்தான அளவில் ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
  • 1994 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதியன்று, தென்னாப்பிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராக அவர் பதவியேற்றார்.
  • மண்டேலா அவர்கள் தென்னாப்பிரிக்காவில் “தேசத்தின் தந்தை” என்று குறிப்பிடப் படுகிறார்.
  • 1993 ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • “The Legacy Lives on Through You: Climate, Food, and Solidarity” என்பது இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்