TNPSC Thervupettagam
December 3 , 2018 2103 days 603 0
  • 2018 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகளை கையாண்டமைக்காக சர்வதேச பசுமை ஆப்பிள் விருதின் வெள்ளிப் பதக்கத்தை மணிப்பால் உயர் கல்வி நிறுவனம் (MAHE - Manipal Academy of Higher Education) வென்றுள்ளது.
  • இவ்விருதுக்கு சர்வதேச அளவில் 800 திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இத்திட்டங்களில் மணிப்பால் உயர் கல்வி நிறுவனத்தின் “பசுமை மணிப்பால்” திட்டம் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • தற்பொழுது மணிப்பால் உயர் கல்வி நிறுவனத்தில் ஐ.நா-வின் பில்லியன் மரங்கள் முன்னெடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 100 மரங்கள் (அவற்றின் பெயர்களோடு) நடப்பட்டுள்ளன. மேலும் இந்நிறுவனமானது 2019 ஆம் ஆண்டின் பசுமை உலக விருதுகளில் பங்கேற்கவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்