TNPSC Thervupettagam

சர்வதேச பனிச் சிறுத்தை தினம் – 23 அக்டோபர்

October 25 , 2021 1038 days 323 0
  • இத்தினம் 2014 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது பிஸ்கெக் பிரகடனத்தின் நிறைவு ஆண்டினைக் குறிக்கிறது.
  • பனிச்சிறுத்தையின் வளங்காப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 23 என்பது 12 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி, பனிச்சிறுத்தைகளின் வளங்காப்பு மீதான பிஸ்கெக் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு தினமாகும்.
  • பனிச் சிறுத்தையானது 12 நாடுகளில் காணப்படுகிறது.
  • அவையாவன இந்தியா, நேபாளம், பூடான், சீனா, மங்கோலியா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், கசகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியனவாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்