TNPSC Thervupettagam

சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் - ஜூன் 02

June 3 , 2019 1945 days 550 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2 அன்று விலைமகள் தினம் அல்லது சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது பாலியல் தொழிலாளர்களையும் அவர்களின் அடிக்கடி சுரண்டப்படும் பணி நிலைமைகளையும் அங்கீகரிக்கின்றது.
  • இத்தினமானது பாலியல் தொழிலாளர்களின் மனிதாபிமானமற்ற பணி நிலைமைகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக 1975 ஆம் ஆண்டு ஜூன் 02 அன்று லியோன் நகரில் எக்லெய்ஸ் செயின்ட் – நிசிர் என்ற பகுதியை நூற்றுக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் ஆக்கிரமித்திருந்ததை நினைவு கூர்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்