TNPSC Thervupettagam

சர்வதேச புத்த மாநாடு

May 2 , 2018 2399 days 1567 0
  • 2562-வது புத்த ஜெயந்தியை நினைவு கூர்வதற்காக நேபாளத்தில் உள்ள லும்பினியில் சர்வதேச புத்த மாநாடு (International Buddhist Conference) நடத்தப்பட்டுள்ளது.
  • 2018-ஆம் ஆண்டிற்கான இந்த சர்வதேச புத்த மாநாட்டின் கருப்பொருள் “லும்பினி நோபளம்: கடவுள் புத்தரின் பிறப்பிடம் மற்றும் புத்தத்துவம் மற்றும் உலக அமைதிக்கான நீரூற்று” (Lumbini Nepal: The birthplace of Lord Buddha and the fountain of Buddhism and world peace’).
  • புத்த மதத்தின் நிறுவனரான கௌதம புத்தரின் பிறப்பிடம் லும்பினியாகும்.
  • இந்த மாநாட்டின் முடிவில் 10 குறிப்புகளுடைய லும்பினி பிரகடனம் (10 point Lumbini Declaration)  ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்