TNPSC Thervupettagam

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் - டிசம்பர் 18

December 21 , 2022 612 days 244 0
  • இந்தத் தினமானது, உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்தோரின் சமூக மற்றும் பொருளாதார நிதர்சனங்கள் (உண்மை நிலவரங்கள்) குறித்த கவனத்தினை ஈர்க்கச் செய்வதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • 1990 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையினை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்