ஐக்கிய நாடுகளோடு தொடர்புடைய ஒரு நிறுவனமான புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் மூலம் இத்தினம் அனுசரிக்கப் படுகின்றது.
இத்தினத்தின் கருத்துரு, “#WeTogether” என்பதாகும்.
1990 ஆம் ஆண்டில் இந்த நாளில், புலம்பெயர்ந்த அனைத்துத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் ஏற்றுக்கொண்டது.