TNPSC Thervupettagam

சர்வதேச புலிகள் தினம் - ஜூலை 29

July 30 , 2024 117 days 108 0
  • புலிகள் வளங்காப்பு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் புலிகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.
  • இது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற புலிகள் வளங்காப்பு உச்சி மாநாட்டில் அறிவிக்கப் பட்டது.
  • இந்த நிகழ்வில், 2022 ஆம் ஆண்டிற்குள் காட்டில் வாழும் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான Tx2 எனப்படும் ஒரு உலகளாவிய இலக்கினை உருவாக்கச் செய்வதற்காக புலிகள் காணப்படும் 13 நாடுகள் ஒன்றிணைந்தன.
  • உலகப் புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான புலிகள் இந்தியாவிலேயே காணப்படுகின்றன.
  • புலிகள் வளங்காப்புத் திட்டம் ஆனது 1973 ஆம் ஆண்டில் (ஏப்ரல் 1) தொடங்கப்பட்ட மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்